ஜ
Photo courtesy - Vijay Apv
ஆரணத்தாள் மாலுக்காய்த் மாற்று!

Photo courtesy - Vijay Apv
மயிலைப் பிறந்து திருவிளக்கை மற்றிருவர்
வேய திருக்கண்டேன் என்று --நயம்பட
நாரணனை ஏத்துவார் மாமழிசை உத்தமரை வேய திருக்கண்டேன் என்று --நயம்பட
மாமயிலை வந்து பிறந்து மாதவனை
தூமொழி கொண்டு துதிக்க -- தாமே
அறிந்து அதிசயித்தார் நாரணனை! அன்றி
நெறிசெய்தார் மாமழிசையார்!
--K S S Srinivasan.
No comments:
Post a Comment