Tuesday, March 15, 2016

திருப்புட்குழி ராமர், வேணுகோபாலன் சாத்துப்படி.



Photo courtesy :


கொண்டை அழகுடன் மாதுளை நல்விறலில் 
கொண்ட குழலும்கால் தண்டையில் -- மண்டிய
மாடும் நம்மனதை விட்டகலா ஈடும்
எடுப்பும் நினைதொரும்தித் திப்பு!

--K S Srinivasan. 

Monday, March 7, 2016

தமிழ்த்தலைவனும் மாமுனிகளும் ஆதிகேசவப்பெருமாள் பேயாழ்வார் தேவஸ்தானம் திருமயிலை



Photo courtesy :
Venugopalachari Gopi Adyabagham Thiruvidanthai


திருக்கண்டேன் என்று திருமாலை நேரில் 
உருக்கண்ட கொண்ட  தமிழ்த்தலைவன் --- கூறு 
பனுவல் வழிமண வாளயோகி தாளே 
தினமும் நினைவார் பழகு!

--K S Srinivasan.