TIMESCUBE - 14 (முகநூல் மலர்ந்த பூக்கள்)
Tuesday, May 24, 2016
வேழமலைப் பெருமாள்.
Photo courtesy : Lakamsani Sgrao.
கச்சியில் கண்கொடுக்கும் தெய்வம்! இளையாழ்வார்
நிச்சலும் நோற்றுகந்த தெய்வம்! அங் -- குச்சிமேல்
வழுவாது ஆலவட்ட நம்பி அளவளாவும்
வேழமலைத் தெய்வம் வணங்கு!
-- K S Srinivasan.
வையம் கண்ட வைகாசி கருடோத்சவம்.
Photo courtesy :
R
amaswamy Narayanan
கருளக் கொடியோன்! கருணை விழியோன்!
அருள்கை பொருட்டாய் கருடன் --சிரமேல்
வருகை தருவான்! அருள்மழை ஏற்று
இருகை உயர்த்தீர் இனிது!
--K S Srinivasan.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)