TIMESCUBE - 14 (முகநூல் மலர்ந்த பூக்கள்)
Saturday, April 14, 2018
மல்லீச்சர வேங்கட வாணன்
பேதை பாலகர் பத்தர் பித்தர் ஈதிவர் போதரேலும்
ஓதிய மறைவாணர் வேத நாயகன் தான் விரும்பி
வீதியார வருவானை மல்லீச்சர வேங்கட வாணனை
ஆதியை அன்பனைப் பெற்றினிப் புறத்திருப்பாரே?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)