Tuesday, August 25, 2015

ஸ்ரீ சத்யமூர்த்திப் பெருமாள் திருமெய்யம்.

மெய்ய மலையை! சொல்செய்கை பொய்கலா
அய்யனை! தூய்நெறிக்கண் எய்துவார் -- செய்தவத்த
தோர்பயனை! தக்கார் தெளியத் திகழ்ஞானத்
ஊர்உம்பனை! நம்பல் நலம்.

 

No comments:

Post a Comment