Tuesday, August 25, 2015

திருக்கூடல் வையம்காத்த எம்பெருமான்.

வையம் முழுதும் வயிற்றடக்கி முன்காத்து
பையஅவை உய்ய வெளிப்படுத்தாய் -- ஐய!தேவர்
பலர்கூடி ஏத்துயர் நாயக!என் ஊழை
உலப்பி உனதடிக்காய்க் கூட்டு!
 


வையம் முழுதும் வயிற்றடக்கி முன்காத்து
பையஅவை உய்ய வெளிப்படுத்தாய் -- ஐய!கூடல்
கோழிக்  குடையஎம் நாயக! ஏழையேன்
ஊழைக்  கழித்துன்பால் ஆற்று!










No comments:

Post a Comment