Wednesday, August 26, 2015

ஸ்ரீ பச்சைவண்ணர், விஷ்ணு காஞ்சி.




 
நச்சுவார் எச்சப் படாப்பொருளே! நின்வண்ணம்
பச்சைப் பசும்பொன்னோ? காரேய்ப்ப -- மெச்சப்
படும்மிக மையோதான்? இச்சையாய்க் கேட்க்கின்றேன்
விடுஎன்முன் தோன்றி விடை!


No comments:

Post a Comment