Monday, August 31, 2015

ஸ்ரீ பார்த்தசாரதி, ஆவணிஅவிட்டம் புறப்பாடு.



நிமிர்ந்து பரந்த திருத்தோளும்! தேர்மேல்
அமர்ந்து பரியை உழற்றக் -- கமைந்தகைக்
கோலும்! திருத்தாளும்! அஞ்சலென்ன கைஇவை
நாலும்ஆம் தஞ்சம் நமக்கு!

-- K S Srinivasan.

No comments:

Post a Comment