Thursday, August 27, 2015

திருப்பாணாழ்வார், உறையூர்.




கார்த்திகையில் நல்ல உரோகிணிநாள் தோன்றியே
பார்புகழ் பண்சேர் அமலனாதி -- நேர்திசைத்த
வள்ளலே! தென்னரங்கர் பூண்மார்பில் கௌதுபமே!
வெள்குவேன் எம்மைநின் கூட்டு!
K S Srinivasan.

No comments:

Post a Comment