Friday, August 28, 2015

திருக் குறுங்குடி வைஷ்ணவ நம்பி.




நம்பி சரண்நமக்கே நாளும் நலமாதல்
நம்பி சரண்எனுமே! வைட்ணவ -- நம்பி
குறுங்குடிக்காய் கூம்புககை! ஏற்றுகவாய்! தாழ்த்த
சிரம்,அடுத் தாம்பிறவி மாய்த்து!

--K S Srinivasan.

No comments:

Post a Comment