Wednesday, August 26, 2015

காஞ்சி தேவப்பெருமாள் ஏகாந்த சேவை.


வரத! உனக்கிது என்தகுமோ? முன்கை
வரம்தர வைத்துபின் கைமேல் -- எரிகனல்
சக்கரம் ஏதுக்கோ? அஞ்சுவேனும் பால்அணைய
அக்கை மறைத்தருள்கை தா!


No comments:

Post a Comment