Friday, November 6, 2015

திருக்குளந்தை மாயக்கூத்தன், நவ திருப்பதி.




Photo courtesy - Prasanna Srinivasan.

கிடந்தெழா இக்கிடக்கை என்னோ குடந்தை
இடமா உடைமாயா? எம்போல் -- திடமா
செயல்படாத் தாழ்த்த திகைப்பா? அடிபால் 
முயல்கை விடுமேல்யார் காப்பு?

--K S Srinivasan. 

No comments:

Post a Comment