
அப்பனுக்கு சங்காழி அளித்த பிரான் -- (தென்னேரி) அகரம் சன்னதியில்.
Photo courtesy - Kesavabashyam Vn.
ஏணி இன்றி கொடிபூ சணியைமுன் கூரைமேல்
பூணுவார் உண்டோ?இம் மன்னா -- மனிசரை
மாகவை குந்தமேற்றல் ராமா னுசனுக்கு
ஆகலென்னே என்றறிந்தார் உய்ந்து!
--K S Srinivasan.
No comments:
Post a Comment