Monday, November 2, 2015

பூதத்தாழ்வார், திருக்கடல் மல்லை.



Photo courtesy - Kesavabashyam Vn.

கனைகடல் ஒதமும், காற்றும், கதிரும்
வனப்புடை சிற்பம்கொள் மல்லைப்   -- புனைக்குடைக் 
கோயிலும் கொண்ட தலசயனத் தெம்இறையை 
வாயில்வை பூதத்தார் போற்று.

--K S Srinivasan.

No comments:

Post a Comment