ஸ்ரீ :
ஸ்ரீ மதே ராமானுஜாய நம :
பிரணமாம் யஹம் முநி புங்கவம் !
ஸ்ரீ மதே ராமானுஜாய நம :
பிரணமாம் யஹம் முநி புங்கவம் !
எதிவர புனரவதாரவரம் -- மாமுநிம் !
வாரணமஷ்டதிக் பதம் கமலாநாத
காமிதகுரும்! வந்தே -- வரவரமுநிம் !
நாராயணபர சடரிபு வாக் விஷாரம் !
நிருபமோ பேத -- ஸேஷபீடாஸிநம் !
திரிதண்ட மண்டித கரம் ! சௌம்யதாயக
த்வாதஸ புண்ட்ரதரம்! ஸுகுணோபேதம் !
பூரிதகருணா விலஸத் கசிதம்
த்வாதஸ புண்ட்ரதரம்! ஸுகுணோபேதம் !
பூரிதகருணா விலஸத் கசிதம்
கிருபாமாத்ரப் பிரஸந்ன வரப்பிரதம் !
சரணம் தவபாதம் நிரைதுஹீர் உபாயான்தும் !
ஸுலப ஸ்ரீதர: கலயாமஹ: !
ஸுலப ஸ்ரீதர: கலயாமஹ: !
--தாசரதி தாஸன்,
ஸ்வாபதேசம்:
பிரணமாம் யஹம் = வணங்குகிறேன் . சேவையா - பூஜார்த்தம் சேவிக்கிறேன்
முநி புங்கவம் !
= முநி ஸ்ரேஷ்டம் .
எதிவர
புனரவதாரவரம் மாமுநிம் = எதிராசரான எம்பெருமானாரே மாமுநிகளாக அவதரித்தார்
என்கிற ஐதிஹ்யத்தின்படி - முனிவர்யர்களில் தலைவரான ஸ்வாமி மணவாள மாமுனிகளை
வணங்குகிறேன்.
வாரணமஷ்டதிக்
பதம் = அஷ்டதிக் பதாஸ்ரயர் என்கிற விருதுடையவரும்,
கமலாநாத = ஸ்ரீ:பதியான ஸ்ரீமந் நாரயணன்
காமிதகுரும்
= ஆசையோடே ஸ்வீகரித்த .
வந்தே
வரவரமுநிம் = அழகிய மணவாள மாமுனிகளை வந்தனை செய்கிறேன்.
நாராயணபர
சடரிபு வாக் விஷாரம்= ''மந்மநா : மத்பக்தா :மத்யாஜீ '' என்று வாசுதேவ
ஸர்வம் என கண்ணனெம்பெருமான் கீதையில் கூறியபடிக்கு இருக்குமவர்கள் யாரோ
அவர்களே நாராயண
பரர்கள். அதன்படி இருந்து பேசிய ''சடரிபு'' வான (சடம்=சம்ஸாரமாகிற விஷ
வாயு, ரிபு : = விரோதி. அத்தை ஹும்கரித்து தூர ஓட்டியவர்) நம்மாழ்வார்.
''உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்'' என்றிருந்த நாராயண பராயாணரான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளே தாரக, போஷாக, போக்யமக்கக் கொண்ட நம் மாமுனிகள் அதிலே ப்ரவண்ராய்
''உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்'' என்றிருந்த நாராயண பராயாணரான ஆழ்வார் ஸ்ரீ ஸூக்திகளே தாரக, போஷாக, போக்யமக்கக் கொண்ட நம் மாமுனிகள் அதிலே ப்ரவண்ராய்
நிருபமோ
பேத ஸேஷபீடாஸிநம் = அரங்கன் தன்னுடைய ஆசார்ய பிரதி பக்தியைக்
காட்டுவதற்காக ''ஸ்ரீ சைலேச'' தனியனை அனுகிரகித்ததோடு மட்டுமலாமல் தன்னுடைய
சேஷ பீடத்தையும் அவருக்குத் தந்து உபகரித்தான். இந்த பரிசு எந்த ஆழ்வார்,
ஆசாரியர்களுக்கும் கிட்டாத பகுமானமாகையாலே நிருபமோ பேதம். இணையில்லா
சன்மானம். அதனாலேயே மாமுனிகள் ஸர்வதா சேஷபீடத்தில் திருக் காட்சி
தந்தருளுகிறார் அனைத்து திவ்யதேசங்களிலும்.
திரிதண்ட மண்டித கரம் = துரீய ஆஸ்ரமாதிகாரி ஆகையாலே த்ரிதண்டத்தை தரித்தவராய்,
சௌம்யதாயக = சம-தமாதி குணங்கள் வடிவிலே தொடை கொள்ளலாம் படியான பிரசாந்த ஸ்வாபாவராய்
த்வாதஸ புண்ட்ரதரம் = ஸ்ரீ வைஷ்ணவ சின்னங்களான ''கேசவாதி'' பன்னிரண்டு திருமண்கப்புகளை தரித்தவராய்
ஸுகுணோபேதம் = சர்வ மங்கள குணங்களுக்கும் இருப்பிடமாய் திகழ்வரும் அத்தாலே அநிதர சாமான்யராய் விளங்கும் மாமுனிகள்
பூரிதகருணா விலஸத் கசிதம் = முலைக் கடுப்பாலே பால் சுரக்கும் தேனுவைப் போலே, தன கருணை ஒன்றையே அவலம்பித்து
கிருபாமாத்ரப்
பிரஸந்ன வரப்பிரதம் = அனுவர்த்திப் ப்ரஸன்னாசாரியர்கள் போலே அதிகாரத்தைப்
பாராமல், நெஞ்சில் ஈரத்தோடே கடக்ஷித் தருளும்
நிரைதுஹீர் உபாயான்தும் = கைமுதலில்லா அடியேனை தேவரீர் இடத்தில் ஸமர்ப்பித்த படியாலே உம்முடைய கிருபைதன்னையே
ஸுலப ஸ்ரீதர: கலயாமஹ: = ஸுகர உபாயமாக்கி ஸ்ரீ : பதியான வகுத்த சேஷி பக்கல் எம்மை உய்த்திடுமின். இதுவே அடியேன் செய்யும் விண்ணப்பம்.
In English :
பிரணமாம் யஹம் = I prostrate at The lotus Feet , devoid of Ego and in humble submission of Self to the Greatness and Nobility of
முநி புங்கவம் ! = (MaNavaaLa) Maa Muni -a Bull like a person among the Ascetics. [Muni : manana seelaha Munihi. He who is in constant meditation of the Lord & His glories or of the welfare and up-liftment of his Disciples . pungavO means ...a Bull, a Hero, an eminent person ].
பிரணமாம் யஹம் = I prostrate at The lotus Feet , devoid of Ego and in humble submission of Self to the Greatness and Nobility of
முநி புங்கவம் ! = (MaNavaaLa) Maa Muni -a Bull like a person among the Ascetics. [Muni : manana seelaha Munihi. He who is in constant meditation of the Lord & His glories or of the welfare and up-liftment of his Disciples . pungavO means ...a Bull, a Hero, an eminent person ].
எதிவர
புனரவதாரவரம் மாமுநிம் = I salute Sri MaNavaaLa MaamunigaL, who is considered the re-incarnate of Swami Ramanuja Himself.
வாரணமஷ்டதிக்
பதம் = Swami MaNavaaLa
MaamunigaL had Eight Disciples, like a Fortress guarded by elephants on all the eight
sides . They were 1. VanavAmalai Jeeyar. 2. Pattar
PirAn Jeeyar. 3. Kandadai Annan. 4. Thirumalai Anna. 5. Erumbiyappa. 6.
ThiruvEnkata Jeeyar. 7. ApiLLai. 8. AppuLLar.
கமலாநாத = It is
believed that Lord Ranganatha, at the culmination of the ''Yeedu''
KalakEshbam, an erudite composition of NambiLLai's commentary on Swami
Namalwar Thiruvoimozhi, at His precincts, appeared in the guise of a child of the Sannidhi Bhattar and submitted ''SrisailEsa'' sloka and disappeared.
காமிதகுரும்
= He thereby acknowledged Swami ManavaLa
MaamunigaL as His preceptor for having elaborated the ''Dwayaratha''
meaning of Thiruvoimozhi to Him. Such is the greatness
of Swami ManavaaLa MaamunigaL.
வந்தே வரவரமுநிம் = I bow before this ( vara means MaNavaaLan (Bride-groom) vara vara means the handsome Bridegroom) Azhagiya MaNavaaLan. The Lord, Sri Ranga is often called Azhgiya maNavaaLan. The sanskrit transliteration of the same is VaraVaram. The same name was given to MaamunigaL originally by His parents. And after becoming a Sanyasi, He came to be called MaNavaaLa MaamunigaL.
வந்தே வரவரமுநிம் = I bow before this ( vara means MaNavaaLan (Bride-groom) vara vara means the handsome Bridegroom) Azhagiya MaNavaaLan. The Lord, Sri Ranga is often called Azhgiya maNavaaLan. The sanskrit transliteration of the same is VaraVaram. The same name was given to MaamunigaL originally by His parents.
நாராயணபர
சடரிபு வாக் விஷாரம்= MaamunigaL is the compendium of Swami Namalwar Thiruvoimozhi and its
''Yeedu'' commentary in its full and original form and He is the one who
made it known to the world by discoursing on it several times during His life time.
நிருபமோ பேத ஸேஷபீடாஸிநம் = Swami adores the ''Sesha peeTam'' given in reverence by Lord Sri Ranganatha at all places at all times, which speak volumes about the glory and emulation by the Lord of Sri Rangam.
நிருபமோ பேத ஸேஷபீடாஸிநம் = Swami adores the ''Sesha peeTam'' given in reverence by Lord Sri Ranganatha at all places at all times, which speak volumes about the glory and emulation by the Lord of Sri Rangam.
திரிதண்ட மண்டித கரம் = He holds in His hands, the Mast that which represent His Renounced walk of Life,
சௌம்யதாயக = Embracing tranquility and compassion in His eyes and appearance
த்வாதஸ புண்ட்ரதரம் = With tattooing marks of twelve ''NamAs'' holified by the 12 Names of
the Lord. ''Pundram'' is one of the 5 ''samskarAs'' a ''Sri VaishNava''
should display in action and deeds. They are : ThApa : Pundra, nAmam, Mantram tata yagnam.
ஸுகுணோபேதம் = The beholder of all Virtues and Attributes of a Sri VaishNava , distinctly differentiate Him from the rest
பூரிதகருணா விலஸத் கசிதம் = His compassion knows no bounds or reason.
கிருபாமாத்ரப்
பிரஸந்ன வரப்பிரதம் = His Graceful acceptance is involuntary and needs no catalytic deeds by the benefactor.
சரணம்
தவபாதம் = I surrender unto Thee, My Swami and Thou be my Purushakara : Purum sanOti yiti Purushakara :
நிரைதுஹீர் உபாயான்தும் = I have nothing in return. But that don't matter for you. I pray Thou shall bring
ஸுலப ஸ்ரீதர: கலயாமஹ: = The Lord much easier and swifter than I beg of You in total Devotion and Gratitude.
ஸுலப ஸ்ரீதர: கலயாமஹ: = The Lord much easier and swifter than I beg of You in total Devotion and Gratitude.
ஆழ்வார், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆசாரியன் திருவடிகளே சரணம்.
((கிடாம்பி ஸ்ரீநிவாச ரங்கன் ஸ்ரீநிவாச தாஸன்.))
No comments:
Post a Comment