TIMESCUBE - 14 (முகநூல் மலர்ந்த பூக்கள்)
Wednesday, February 24, 2016
சவரி ராஜன்
Photo courtesy :
Venugopalachari Gopi Adyabagham Thiruvidanthai
தருகை நீண்ட தயரதன் மகன்தான் இவனோ?
வருபுனல் மேகம் எனகூந்தல் முடியானோ?
திருந்தச் சமைத்த அணிமணி ஆடை அழகனார்
திருக்கண்ணபுரத் தம்மான் இவர்க்கெதிர் மற்றெவர்?
K S Srinivasan
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment