Friday, January 1, 2016

ஆழ்வார் திருவடி தொழுநாள்.



Photo courtesy -  Kesvabashyam Vn

கடலெழுந்த மேகம் மழைஎன மீள 
கடல்சேர்தல் போலா இணைத்தாள் -- வடிவாம் 
சடகோபர் வாய்த்த திருத்தாள் தொழுநாள் 
அடியார் விதையும்விண் மீது !.

No comments:

Post a Comment